#ChinaFlood2020
#China

Authorities in central China blasted a dam on Sunday to release surging waters behind it amid widespread flooding across the country

சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 140 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்நிலையில் அங்கு மழை வெள்ளத்தை தடுக்க வெடி வைத்து அணை தகர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.